நீதிபதி இளஞ்செழியனை தாக்கிய குழு வவுனியாவில் வாள்வெட்டு !

வவுனியா – குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் சற்றுமுன்னர் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம்(03) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அதன் உரிமையாளரை தாக்கியதுடன் பல பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.   பின்னர் வாள்களுடன் … Continue reading நீதிபதி இளஞ்செழியனை தாக்கிய குழு வவுனியாவில் வாள்வெட்டு !